Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-11-2025) | 6PM Headlines | Thanthi TV

Update: 2025-11-18 13:10 GMT
  • நவ.22-ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
  • ரூ.8,000 கோடி உதவித்தொகையை விடுவிக்கும் பிரதமர் மோடி
  • நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேன்டும் - முதல்வர்
  • SIR பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
  • போலீசாருடன் துப்பாக்கிச் சூடு - 6 மாவோயிஸ்ட்டுகள் பலிஅசாமில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • அசாமில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • சபரிமலையில் கூட்ட நெரிசல் - திரும்பிச் செல்லும் பக்தர்கள்
  • 5.24 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு - பொதுசுகாதாரத்துறை
  • கவுகாத்தி டெஸ்ட் - இந்திய கேப்டன் கில் பங்கேற்பது சந்தேகம்
  • ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் - பதிலளிக்க உத்தரவு
  • சவுதி பேருந்து விபத்து - உயிர் தப்பியவருடன் இந்திய தூதர் சந்திப்பு
  • டெல்லி கார் குண்டு வெடிப்பு - 10 நாட்கள் என்ஐஏ காவல்
Tags:    

மேலும் செய்திகள்