Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14-06-2025) | 11AM Headlines | Thanthi TV

Update: 2025-06-14 06:15 GMT
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 74 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை...
  • அகமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து DVR எனப்படும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் மீட்பு...
  • விபத்தில் உயிரிழந்தவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அகமதாபாத்தில் குவிந்து வரும் உறவினர்கள்...
  • கணவரின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டன் புறப்பட்ட ஹர்ப்ரீத் கவுர் ஹோரா என்கிற பெண் விமான விபத்தில் பலியான சோகம்...
  • விமான விபத்து நடந்தபோது விடுதியின் ஐந்தாவது தளத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்ததாக தமிழக மாணவர் அருண் பிரசாத் பேட்டி...
  • இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு.... 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம்....
  • நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகிறது...
  • நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக பந்தலூர் பகுதியில் 7.2 சென்ட்டி மீட்டர் மழை பதிவு...
  • இஸ்ரேலுக்கு எதிரான அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதே தாக்குதலின் நோக்கம்...
Tags:    

மேலும் செய்திகள்