Tirupati News | Isro | L&T, இஸ்ரோ உதவியை நாடிய திருப்பதி தேவஸ்தானம்

Update: 2025-09-20 02:52 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரம்மோற்சவ நாள் கருட சேவையன்று பக்தர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இஸ்ரோவும், போக்குவரத்து மேலாண்மையை L&T நிறுவனமும் செய்ய உள்ளதாக தேவஸ்தான தலைமை அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் 4 லட்சம் பக்தர்கள் வருவார்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்