Tirupati Brahmotsavam 2025 | திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ காட்சி..
Tirupati Brahmotsavam 2025 | திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ காட்சி..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின் முதல் நாளில், பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார்.