Sabarimala Crowd | சபரிமலையில் நிற்கக்கூட இடமில்லை - உடனே தேவசம்போர்டு எடுத்த அதிரடி முடிவு
சபரிமலையில் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் அலைமோதும் நிலையில், ஐயப்பனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். குறிப்பிட்ட நாளில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் பலரும் வீடு திரும்பினர். இந்த சூழலில், ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தேவசம்போர்டும் கேரளா அரசும் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசார் உதவியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது