Thejaswi Yadav Announcement Bihar Election | குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி - தேஜஸ்வி வாக்குறுதி
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார்...
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், இதற்காக ஆட்சி அமைத்த 20 நாட்களுக்குள் சட்டம் இயற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்...