செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு.
செப்டம்பர் 9ம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல். தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு குடியரசு துணைத்தலைவர் தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி