விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. கடல் போல் மாறிய திருப்பதி கோயில் - மிதக்கும் பைக்குகள்

Update: 2023-08-27 07:53 GMT

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. கடல் போல் மாறிய திருப்பதி கோயில் - வெள்ளத்தில் மிதக்கும் பைக்குகள்


திருப்பதி மலையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், ஏழுமலையான் கோவிலை சுற்றி இருக்கும் நான்கு மாட வீதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்