Omni Bus முன்பக்கம் தீப்பிடித்து எரிய .. எமெர்ஜென்சி Exit வழியாக தப்பிக்கும் பயணிகளின் பகீர் காட்சி

Update: 2025-11-11 09:45 GMT

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்திற்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்து தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே சென்று கொண்டிருந்த போது முன் பக்கத்தில் இருந்து புகை வர ஆரம்பித்தது இதனை கவனித்த ஓட்டுனர் பேருந்து சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்