சுற்றுலாப் பயணியை மிதித்த காட்டு யானை மீண்டும் அட்டூழியம்
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை புரட்டி எடுத்த காட்டு யானை மீண்டும், வாகனத்தை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.