சிறுமி வன்கொடுமை - இளைஞர் வேலை செய்த ஹோட்டலில் சோதனை/திருவள்ளூர், ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்
கைதான இளைஞர் வேலை பார்த்த ஆந்திரா சூலூர்பேட்டை ஹோட்டலுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை கைதான இளைஞர் ஹோட்டலில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், ஹோட்டலுக்கு நேரில் அழைத்து சென்று சோதனை
கைது செய்யப்பட்ட இளைஞரை சூலூர்பேட்டைக்கு அழைத்துச்சென்ற தமிழக போலீசார்