ஹரியானாவை சேர்ந்த வினய் நர்வாலுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்ற நிலையில், தேனிலவுக்காக பஹல்காம் சென்ற போது அவர் கொல்லப்பட்டார். இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் வினய் நர்வாலின் அஸ்தியை ஹரிதுவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் அவரது தந்தை கரைத்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறியது நெஞ்சை உலுக்கியது.