Telungana | ஓடும்போதே தீ பற்றி மொத்தமாக எரிந்த கார்... நொடி பொழுதில் உயிர் தப்பிய திக்திக் சம்பவம்

Update: 2025-10-26 09:21 GMT

ஓடும்போதே தீ பற்றி மொத்தமாக எரிந்த கார்... நொடி பொழுதில் உயிர் தப்பிய திக்திக் சம்பவம்

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக காரில் பயணித்த 3 பேரும் கதவுகளை திறந்து வெளியேறி உயிர் தப்பினர். பின்னர் தகவரலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமான நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்