தெலங்கானா சுரங்க விபத்து - திக்திக் நொடிகள்... உள்ளே சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லையா?
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்க விபத்து - 8 பேரை மீட்கும் பணி 5-வது நாளாக நடைக்குது - கடந்த 22ம் தேதி, ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் கட்டுமானப் பணியின்போது சுரங்கப்பாதையின் கூரை இடிந்து விழுந்தது - தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர், விபத்து நிகழ்ந்த இடத்தில் இரவு-பகலாக முகாமிட்டுள்ளனர் - சுரங்க விபத்து மீட்புப் பணிகளை தெலங்கானா மாநில அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி (Komatireddy Venkat Reddy) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் - 8 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அவர் சொல்றார்