நிவாரண நிதி..தமிழகம் புறக்கணிப்பு ?"தமிழ்நாடு- னாலே ஓரவஞ்சனை பன்றாங்க"மக்கள் அதிரடி பதில்
டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் ரேகா குப்தா மீது உங்களுக்கான எதிர்பார்ப்புகள் என்னென்ன? என்பது குறித்து டெல்லி வாழ் தமிழர்களும், இயற்கை பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீட்டில் தமிழகமும், கேரளமும் புறக்கணிக்கப்பட்டது குறித்து பொதுமக்களும் நமது தந்தி தொலைக்காட்சியிடம் பகிர்ந்து கொண்ட கருத்துகளைக் கேட்கலாம்...