விளம்பர பலகைகளில் இந்தி - கருப்பு மை கொண்டு அழித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
விளம்பர பலகைகளில் இந்தி-கருப்பு மை கொண்டு அழிப்பு/அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இந்தி/அனைத்து அறிவிப்புகளும் இந்தியில் மட்டுமே இடம்பெற்றுள்ளன /கருப்பு மை கொண்டு அழித்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர் /தமிழ் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக கண்டனம்/'இந்தி தெரியாது போடா' என்ற வாசகத்தையும் ஒட்டியதால் பரபரப்பு/