இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து வந்த ஆதரவு - பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி

Update: 2025-05-01 06:48 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, வி.ஐ.பி. தரிசனம் மூலம், சுவாமி தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில், வேத ஆசீர்வாதங்கள் முழங்க, தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய ராஜபக்சே, பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இலங்கை - இந்தியா எப்போதும் போல் நட்புறவோடு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்