திடீரென சரிந்து விழுந்த கேலரி.. பதறவைக்கும் காட்சி - 52 ரசிகர்களின் கதி என்ன?

Update: 2025-04-21 10:34 GMT

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கொத்தமங்கலத்தில் கால்பந்து போட்டி தொடங்கும் முன் ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரி சரிந்து விழுந்தது. இதில் காயமடைந்த 52 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்