டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியது. நகரின் பல இடங்களில் விடிய விடிய மழை பெய்தது
நொய்டா செக்டார் Noida Sector, சுப்ரோட்டோ பார்க் Subroto Park பகுதியில் பெய்த மழையால் சாலையில் ஆறுபோல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, டெல்லியில் நாள் முழுவதற்கும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.