ஒய்யார நடை போட்டு அரங்கத்தையே அதிர வைத்த மாணவிகள்..களைகட்டிய பேஷன் ஷோ

Update: 2025-05-25 05:02 GMT

புதுச்சேரி தனியார் விடுதியில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகள் கண்கவர் ஆடைகளில் ஒய்யாரமாக நடந்தனர். இதில் திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பிரித்தி ஸ்பந்தனா, மிஸ் பாண்டிச்சேரி அழகி பட்டத்தை தட்டி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்