சிறுமியை தள்ளிவிட்டு கொலை வெறியோடு கவ்விய தெருநாய்கள்.. கொடூர CCTV காட்சி

Update: 2025-08-30 06:15 GMT

சிறுமியை சூழ்ந்து கடித்த தெருநாய்கள்

சிறுமியை சூழ்ந்து தெருநாய்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் தெருவில் நடந்து சென்ற ஏழு வயது சிறுமியை தெருநாய்கள் துரத்தி சூழ்ந்து கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாய் சிறுமியின் தலையை பிடித்து இழுக்க, மற்ற இரு நாய்கள் உடலில் கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. சிறுமியின் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து நாய்களை விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்