Rajasthan| Dog | சிறுவனை கீழே தள்ளி சுத்துப்போட்டு கடித்து குதறிய தெருநாய்கள் - அதிர்ச்சி காட்சி
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஒரு சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.