அதிகாலை 3 மணிக்கு விநோத சத்தத்துடன் தெரிந்த கருப்பு உருவம் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-04-13 08:10 GMT

ரிஷிகேஷில் உள்ள தனியார் விடுதியில் விநோத சத்தத்துடன் கருப்பு உருவம் தென்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டெல்லியில் இருந்து ரிஷிகேஷிற்கு சுற்றுலா சென்ற நண்பர்கள், தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் ஒருவர் அழுவது போன்ற சத்தத்துடன், கருப்பு உருவம் ஒன்று தென்பட்டுள்ளது. இதனை அந்த அறையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட, இணையத்தில் அது வைரலானது. அதேநேரம், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்