Falls | Snake | Viral Video | அருவியில் இருந்து விழுந்த பாம்பு - அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்
உத்தரகாண்ட் மாநிலம் முசோரி பகுதியில் அமைந்துள்ள பிரபல கெம்டி அருவியில், பாம்பு அடித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பாம்பை கண்டு அலறி அடித்து இங்கும் அங்கும் ஓடினர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.