கண்திறந்து பார்த்த சிவலிங்கம்.. கருவறைக்குள் நடந்த அதிசயம்.. சிலிர்க்க வைக்கும் வீடியோ
ஆந்திரா அருகே சாமி சிலை கண்திருந்ததாக கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் திருப்பதி டி.ஆர் மஹால் பகுதியில் உள்ள சிவன் கோவிலில்
சிவலிங்க சிலை கண்ணை திறந்து பார்ப்பதாக தகவல் பரவியது. இதனால் சிறிது நேரத்திலேயே கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சாமி சிலை கண் திறந்ததாக கூறப்பட்டநிலையில் பக்தர்கள் பரவசமடைந்து வழிபட்டனர். சிலர் வதந்தி எனக் கூறி கிளம்பிச் சென்றனர்.
திடீரென மக்கள் கூடியதால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.