சாக்‌ஷியுடன் நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய தோனி

Update: 2025-01-01 12:09 GMT

                சாக்‌ஷியுடன் நடனமாடி புத்தாண்டு கொண்டாடிய தோனி


            இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது மனைவி சாக்‌ஷியுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி கோவாவில் புத்தாண்டு                                              கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்