Sabarimalai Gold Issue | எங்கே போனது சபரிமலை கோயிலின் 4kg தங்கம்? - பதில் தேடி இறங்கும் டீம்

Update: 2025-11-17 06:04 GMT

சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு, இன்று அறிவியல்பூர்வ சோதனையை நடத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்