Sabarimala Case சபரிமலை விவகாரத்தில் கடுமையாக குற்றம்சாட்டிய ஐகோர்ட் - கேரள அரசுக்கு அதிரடி உத்தரவு

Update: 2025-10-10 07:12 GMT

Sabarimala Case சபரிமலை விவகாரத்தில் கடுமையாக குற்றம்சாட்டிய ஐகோர்ட் - கேரள அரசுக்கு அதிரடி உத்தரவு

சபரிமலை தங்க கவச முறைகேடு - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

சபரிமலை துவாரபாலகர் தங்க கவசம் 4.5 கிலோ எடை குறைந்த விவகாரம். தங்க கொள்ளை நடைபெற்றுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு. 6 வாரத்திற்குள் கேரள அரசு அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்