சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடியை இழுத்து சென்று சரமாரியாக தாக்கிய உறவினர்கள்
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த ஜோடி மீது உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சரவணனிடம் கேட்கலாம்.