ரீல்ஸ் வெறி.. எடுக்கும்போதே ஆக்ரோஷமாய் அடித்து சென்ற நீர் - அதிர்ச்சி வீடியோ

Update: 2025-08-17 03:17 GMT

அருவியில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் ஆற்றில் அடித்து சென்று மாயம்

உத்தரகாண்ட் மாநிலம் ராவாசன் அருவியில் ரீல்ஸ் எடுத்த

இளைஞர் ஆற்றில் அடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமன் என்ற இளைஞர் அருவியில் குளித்தபடியே, செல்போனில் ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார். திடீரென அதிகரித்த நீர்வரத்தால் அவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தற்போது வரை இளைஞரின் எந்த தடயமும் கிடக்காத நிலையில், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்