`தேர்தல் திருட்டு’ புகாருக்கு அடுத்து மீண்டும் டேட்டாவோடு வந்து புதிய புயலை கிளப்பிய Rahul Gandhi

Update: 2025-09-23 13:37 GMT

தேர்தல் திருட்டால் வேலையின்மை அதிகரிக்கும் - ராகுல் காந்தி

தேர்தல்கள் திருடப்படுவது தொடரும் வரை நாட்டில் வேலையின்மையும் ஊழலும் அதிகரிக்கும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே வாக்கு திருட்டு தொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்