இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

Update: 2024-12-06 02:31 GMT

இந்தியாவில் பெரும் பேசுபொருளான கோர மரணம்.. அல்லு அர்ஜுன் மீது கை வைத்த போலீஸ்.. ஷாக்கில் ரசிகர்கள்

புஷ்பா பட சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் வந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும், அவரது மகனும் மயங்கி விழுந்தனர். இதில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழலில், ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், நடிகர் அல்லு அர்ஜூன், தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாப்பு குழுவினர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்