Odisha RathaYatra | பூரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை-வடம் பிடித்து இழுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள்

Update: 2025-06-28 06:26 GMT

ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்நாதர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை உற்சாகமாக தொடர்ந்து வருகிறது... லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்... ஆச்சரியமூட்டும் காட்சிகள் உங்கள் பார்வைக்கு...

Tags:    

மேலும் செய்திகள்