"13 குடும்பங்கள் கதறிட்டு இருக்கோம்... புள்ளைங்க அப்பா எங்கனு கேக்குது" - போராடும் மக்கள்

Update: 2025-02-17 14:47 GMT

"13 குடும்பங்கள் கதறிட்டு இருக்கோம்... புள்ளைங்க அப்பா எங்கனு கேக்குது" - தண்டவாளத்தில் தலை வைத்து போராடும் மக்கள்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் 7 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்