கேரள ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
கேரள மாநிலம் கண்ணூரில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய SFI அமைப்பினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியும், குண்டுக்கட்டாக கைது செய்தும் வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.