தனது இல்லத்தில் "சிந்தூர்" - பிரதமர் மோடி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
PM Modi | Sindoor | தனது இல்லத்தில் "சிந்தூர்" - பிரதமர் மோடி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி உள்ள தனது இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றை நட்டுள்ளார்... அதனை காணலாம்...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...