லண்டனில் ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி

Update: 2025-07-25 02:37 GMT

"தீவிரவாத சக்திகள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது"/இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு நாடுகளிடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து/பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி/பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை என்பதில் இருவரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம்- பிரதமர் மோடி/தீவிரவாத சித்தாந்தம் கொண்ட சக்திகள், ஜனநாயக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்ததுவதை அனுமதிக்க முடியாது- பிரதமர் மோடி/பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பாக இரு நாடுகளின் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படும்- பிரதமர் மோடி/அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்- பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்