Police | Wedding | சித்தி மீது காதல்.. போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே மனைவியாக்கிய மகன்
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பகுதியில் சொந்த சித்தியையே இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...
பிரம் ஸ்வரூப் என்ற இளைஞர், தனது சித்தப்பாவின் மனைவியான சஞ்சால் என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்...
போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றதால், போலீசார் முன்னிலையில் திருமணம் நடந்தது...