Breaking | BJ Medical College | Ahmedabad Plane Crash | விடுதியில் விழுந்த விமானம்- மாணவர்கள் நிலை?
விமான விபத்து - மருத்துவ மாணவர்களின் நிலை?/அகமதாபாத்தில் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மாணவர் விடுதியில் உள்ள உணவகம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்/50 - 60 மருத்துவ மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதி - அனைவரும் நலம் - மருத்துவர்கள் அமைப்பு/4 - 5 மருத்துவ மாணவர்களை காணவில்லை. 2 - 3 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை - மருத்துவர்கள் அமைப்பு/சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் ரெசிடென்ட் மருத்துவர்களின் 3 - 4 உறவினர்களை காணவில்லை - மருத்துவர்கள் அமைப்பு