pawankalyan | vijayawada | நவராத்திரி தொடக்கம்.. துர்கா கோயிலில் பவன் கல்யாண்
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், விஜயவாடாவில் உள்ள இந்திரகீலாத்ரி துர்கா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.