Train | UP | ஓடும் ரயிலில் குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பயணி..உடனே பாய்ந்த ரயில்வே காவலர்கள்
உ.பி.யில் ஓடும் ரயிலில் குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பயணி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் குழந்தையுடன் ஏற முயன்று தவறி விழுந்த பயணி, ரயில்வே காவலர்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்...