Love Crime | காதலியை பல துண்டுகளாக வெட்டி கூறுபோட்டு வீட்டிலேயே பத்திரப்படுத்திய காதலன்
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் காதலியை கொலை செய்து, ஒரு வாரமாக வீட்டில் உடலை மறைத்து வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.