Uttarpradesh | Crime | கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த கதி - ஆணவ கும்பலின் துணிகர செயல்
உத்தரப்பிரதேச மாநிலம், பரைலியில் கடனை திருப்பி கேட்ட பட்டியலின இளைஞருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.