Justin | India Vs Pakistan | Amry | பாக்., ராணுவம் திடீர் அட்டாக்... திருப்பி அடிக்கும் இந்தியா

Update: 2025-04-25 02:22 GMT

எல்லையில் பாக்.,ராணுவம் துப்பாக்கிச் சூடு/எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு/ஒரு சில இடங்களில் சிறிய ரக துப்பாக்கிச் சூடுகளை தொடங்கியது பாகிஸ்தான் ராணுவம்/பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி/உயிரிழப்புகள் ஏதும் இல்லையென இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்