போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான் - காஷ்மீர் விரைந்த ராணுவ தளபதி
ஜம்மு காஷ்மீரில் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை இந்திய ராணுவம் துரிதப்படுத்தி உள்ள நிலையில் அங்கு நிலவும் தற்போதைய பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்வதற்காக இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி உபேந்திர திரிவேதி ஜம்மு கஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரை சென்றடைந்தார்.