பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு.
டெல்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் சந்திப்பு.
தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக வெளிவந்த நைனார் நாகேந்திரன் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியுடன் சந்திப்பு.
தமிழ்நாடு அரசியல் சூழல் பாஜக அதிமுக கூட்டணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை.