Kerala Landslide shakes || ரயில் பாதையில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் - கேரளாவை அதிரவிடும் நிலச்சரிவு

Update: 2025-06-29 03:04 GMT

கேரள மாநிலம் ஷோரனூர் - திருச்சூர் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. அதன்படி, வடக்கஞ்சேரி - முள்ளூர்க்கரா ரயில் நிலையம் இடையிலான அகமலை ரயில் மேம்பாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டது. இதனால், திருச்சூர் நோக்கி செல்லும் பாதையில் போக்குவரத்து பாதித்தது. பின்னர் விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்