Nagarjuna Case | `தடை’ கேட்ட நாகார்ஜுனா - உறுதி கொடுத்த நீதிபதி

Update: 2025-09-25 07:02 GMT

Nagarjuna Case | `தடை’ கேட்ட நாகார்ஜுனா - உறுதி கொடுத்த நீதிபதி

பெயர், படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜுனா வழக்கு

பெயர், படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜுனா வழக்கு. அனுமதி இன்றி பெயர், படங்களை பயன்படுத்த கூடாது - நாகர்ஜுனா வழக்கு. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா வழக்கு தொடர்ந்துள்ளார். நாகர்ஜுனா மனுவை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உறுதி

Tags:    

மேலும் செய்திகள்