மூணாரில் திகிலோடு Exam எழுத சென்ற மாணவர்கள்.. காவல் அரணாய் நின்ற வீரர்கள்

Update: 2025-03-07 07:02 GMT

கேரளாவில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், மூணாரில் உள்ள கூடார்விழா உயர்நிலை பள்ளி வளாகத்தில் குட்டியுடன் 2 யானைகள் உலா வந்தன. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் தேர்வுக்கு சென்றனர். இந்நிலையில் வனத்துறையின் RRT வீரர்கள், தேர்வு தொடங்கியது முதல் தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் வரை முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்