Indian Railways ரயில் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த வீடியோ - தீயாய் பரவியதால் ரயில்வே அதிரடி ஆக்‌ஷன்

Update: 2025-03-06 15:41 GMT

ரயில் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த வீடியோ - தீயாய் பரவியதால் ரயில்வே அதிரடி ஆக்‌ஷன்

மும்பை அருகே ஓடும் ரயிலில் இருந்து, ரயில்வே பணியாளர் ஒருவர் குப்பைகளை வெளியே வீசியெறியும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகமான்ய திலக் சிறப்பு அதிவிரைவு ரயிலில் இந்த சம்பவம் நடந்த‌தாக கூறப்படுகிறது.

இதனை வீடியோவாக எடுத்த பயணிகள், சமூக வலைதலங்களில் ரயில்வேயை டேக் செய்து பதிவிட்டனர். இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய ரயில்வே நிர்வாகம், குப்பைகளை வீசியெறிந்த ஹவுஸ் கீப்பிங் (Housekeeping) பணியாளரான கஞ்சன் லால் (Kanchan Lal) என்பவரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்